பொதிகையில் ஒரு பொன் மாலை பொழுது.

அன்றைய தினம் எப்பவும்போல நான் அலுவலக பணிகளை துவங்கி இயங்கிக்கொண்டிருந்தேன்,

ராகுல் வந்தார். திருநங்கை ப்ரியா பாபு கோவை வருவதாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருப்பதை சொன்னார்.

சாதனையாளர் ஒருவர் நமது ஊர் வந்திருக்கிறார் நிச்சயம் சந்திக்கவேண்டுமென தீர்மானித்தோம். ராகுல் அக்காவிற்கு போன் செய்தார், அக்கா பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருப்பதாக சொன்னார். அக்காவை வீட்டிற்கு அழைத்துவர யோசித்து பின் நாங்களே அங்கு சென்றோம். அங்கு நடந்தவை இதோ உங்களுக்காக.

நெகிழ்ச்சியான உரையாடல் தொடர்ந்து வாசுகியின் ஆச்சர்யமூட்டும் அழகான பாடல்

இசைஞானி இசைக்க மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடியிருக்கும் தர்மயுத்தம் பட பாடலான ஆகாய கங்கையை இருவரது குரலிலும் பாடி பிரமிப்பூட்டினார் வாசுகி...

குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்...



20/11/2014
வெ.கி .ஜெகதீஷ் 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?