ஒரு நிமிடத்தில் ஒரு வருடம்
ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்...
2013ல் ஆண்டு துவக்கத்தில் மிகுந்த பரபரப்புடனும் பொறுப்புடனும் பல வேலைகளில் ஈடுபட்டு மே, ஜூன் காலகட்டங்களில் சற்றே பதுங்கி பயிற்சிகள் எடுத்துகொள்ள அமைதியான தருணம்.
தினமலர், வாரமலரின் ஸ்டார் ரைட்டர் அண்ணன் Murugaraj Lakshmanan அவர்கள் என்னை பற்றி எழுதினார், அது சரியாக கடந்த ஆண்டு இதே கால கட்டம், மீண்டும் மின்னல் வேகத்தில் செயல்பாடுகள் துவங்கின , தகுதிக்கும்,திறமைக்கும் ஏற்ற வேலையுடன் Madura Travel Service (P) Ltd ல் பணியில் அமர்ந்தேன் , எப்பொழுதும் போல் என்னால் இயன்றவற்றை தொடர்ந்து செய்தேன் கண் தான முகாம், உடல் தான பதிவு , மிர்ச்சியில் இது குறித்து அண்ணன் Mirchi Krishna உடன் உரையாடல் , ஆண்டு இறுதியில் பள்ளி , கல்லூரிகளில் நேர்காணல், தொடர்ந்து இதே வேகத்தில் 2014ம் பிறந்தது இன்றுவரை இவ்வேகம் இதே சீருடைன் செல்கிறது இதே பணிகளுடனும் . சில பணிகள் ஜவ்வ்வ்வ்வ்வ்வென இழுக்கின்றன அவற்றை விரைவில் துவங்கிவிடுவேன் Sriharan Balan அண்ணன் துணையுடன் ,
பறந்து விரிந்துள்ள இச்சமூகத்தில் நான் என்னால் இயன்றஅளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
இந்த வேகம் போதாதுதான் ஆனால் அதைப்பற்றி கவலை இல்லை, கவலைப்படும் நேரத்தில் இவ்வேகம் மேலும் குறைந்துவிடுமே என்ற அச்சமே அதற்க்கு காரணம்
என் ஆசிரியப்பெருமக்கள், ஆன்றோர்கள் சான்றோர்கள் அனைவரின் ஆசியுடனும், ஆதரவுடனும்...
-ஜெகதீஷ்

Comments
Post a Comment