முதன் முதலாய் !
2011 என் வாழ்விலும் மனத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டு...
அந்த நாட்கள் முற்றிலும் வெறுமையானவை வறண்ட பிரதேசத்தில் நெருப்பு எறிவது போன்று ஓர் அமானுஷ்ய காலகட்டம்.
சிந்தனைகள் சூழ்ந்த இரவுகளில் உறக்கம் என்பதே கனவாகத்தான் இருந்தது.
பேச நிறையவே இருந்தது ஆனால் கேட்கத்தான் யாருமில்லை ! சரி யார் பேசுவதையாவது கேட்ப்போம் என ரேடியோவை நண்பனாக்கி கொண்டேன் அதுவும் இரவுகளில் மட்டும்.
இரவு பகல் என பொழுதுகள் அனைத்தும் ரேடியோவே கதி என்றிருந்தேன் சுமார் ஆறேழு மாதங்கள் இப்படியாக ஓட மெல்ல மெல்ல முகநூளில் நான் கவிதைகள் ? எழுத தொடங்கியிருந்தேன்
நீங்க நான் ராஜா சார் கேட்டு உறங்கிபோவேன் அதற்குமேல் ரேடியோவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போல அதுபாட்டுக்கு ஏதோ பாடிக்கொண்டிருக்கும் . ஆனால் அன்றிரவு அதற்கும்மேல் விழித்திருந்தேன் நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த சமயமது நவீன் மெல்ல பேச துவங்கினார்.
காதல் பற்றி பேசினார், காதலுக்காக பேசினார், காதலோடு பேசினார், காதலினால் பேசினார், காதலால் பேசினார், ஆம் நவீன், மிஸ்டர்.ரோமியோ என்ற பெயரில் கவிதைகள், கதைகள், கடிதங்கள், பாடல்களோடு காதலை ஆராய்ந்து கொண்டிருந்தார் . அந்த ஆராய்ச்சியின் விளைவுகள் யாவும் சுகமே.
என் தோழி எனக்கே எனக்காக உருவாக்கி தந்த முகநூல் பக்கம் ஒன்றில் முனகிக்கொண்டிருந்த என் கவிதைகளுக்கு காற்றலையில் உலா வரும் ஓர் வாய்ப்பு கிட்டியது . மிகுந்த தயக்கத்துடன் காதல் கவிதை ஒன்றை மின்னஞ்சல் செய்துவைத்தேன். அடுத்த நள்ளிரவே அது வாசிக்கப்பட்டது நவீனின் குரலில் என் கவிதை மெருகேறியிருந்தது . தினமும் மின்னஞ்சல் செய்தேன் வாரத்தில் இரண்டு/மூன்று முறை கவிதை வாசிக்கப்பட்டது காற்றலையில் பறந்த என் கவிதைகளோடு நானும் பறந்தேன் .
சில மாதங்கள் இப்படியாக செல்ல மிஸ்டர்.ரோமியோ முடிவிற்கு வந்தது. அந்த சில மாதங்களில் முதன்முதலாய் பல அனுபவங்கள் கிடைத்தன.
முதன் முதலாய் ! ஓர் அங்கீகாரம்
முதன் முதலாய் ! ஒரு ரேடியோ நிகழ்ச்சி பற்றிய புரிதல்
முதன் முதலாய் ! ஒரு பெண் ரசிகை
முதன் முதலாய் ! வானொலியில் என் பிறந்தநாளுக்கு வாசிக்கப்பட்ட மடல்
முதன் முதலாய் ! மலர்ந்த காதல் !!!
https://www.youtube.com/watch?v=O1vVPpXbrdI&feature=plcp

காத்துல பறக்குற மாதிரி இருக்குது ஒங்க எழுத்து .
ReplyDeleteஎன்னோட சமீபத்திய கவிதையை படிங்க புயல்ல சுத்துற மாதிரி இருக்கும்
என்னோட ப்ளாக் பேரு
ReplyDeletewww.vandiathdevan.blogspot.in
யாரு டா அந்த பொண்ணு ?? :O
ReplyDelete