ஆர்ட்

பொது அறிவை பெருக்கிக்கொள்ள யூடியுபில் உலாவிகொண்டிருந்தபோது
மிக விசித்திரமான ஓவியர் ஒருவரை பார்க்க நேர்ந்தது

தான் காணும் எந்த ஒரு விஷயத்தையும் மறுநொடியே அப்படியே வரைந்து அசத்துக்கிறார்.
ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த நகரத்தை ஆச்சு பிசகாது அப்படியே வரைந்து அசத்தியதை விந்தை என்றுதானே சொல்லமுடியும்..

அவரை சர்வ சாதாரணமாக இப்படி அறிமுகம் செய்கிறார்கள்

'ஆர்டிஸ்ட் வித் அ ஆட்டிசம் மேக்கிங் எக்ஸ்ட்ராடினரி திங்க்ஸ் '

அங்கெல்லாம் அவ்வளவு சர்வசாதரணமாக
எடுத்துக்கொள்ளப்படும் ஆட்டிசம்
நம் மக்கள் மத்தியில் பூதாகாரமாக நிர்ப்பது ஏனோ

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?