Prometheus

மனிதன யாரு உருவாக்குனா அப்படிங்கற கேள்விக்கான பதில தேடின ஒரு பயணம் தான் பிரமொத்தியஸ் .

நட்சதிரமண்டல வரைபடத்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க அதையே வரைபடமா வச்சு இலக்கில்லாத நீண்டதொரு வின்வேளிபயனத்த தொடங்குறாங்க ப்ரோமொத்தியஸ் .

மனிதன உருவாக்கினவங்கள பாத்தா அவங்க மீலமா மரணத்த ஜெயக்கலாம்ன்னு பேராசை எண்ணம் கொண்ட முதியவர் எல்லா செலவையும் ஏத்துக்க ஒரு 'ஹியுமனைடு ரோபோ' உட்பட.. உலகின் சிறந்த விஞ்ஞானிகள் குழு ப்ரோமேதியஸ்ல பயனிக்கிறாங்க...

அவங்க தேடிப்போன இடத்த கண்டுபிடிச்சாங்களா !! ? நம்மள உருவாக்குனவங்கள கண்டுபிடிச்சாங்களா ?? மரணத்த வென்றாங்களா அப்படிங்கறததான் 124நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமா குடுத்திருக்காரு இயக்குனர் ரிட்லே ஸ்காட்


ஜோன் ச்பைட்ஸ் மற்றும் டாமன் லின்டேலாப் கதை எழுத டவ்ரிஸ் வோல்ஸ்கி ஒளிப்பதிவு செதுக்கி சீராக்கி இருக்காரு பியெட்ரோ ஸ்காலியா . இவங்க அத்தன பேர்கிட்டயும் அவங்க முழு திறமையும் பயன்படுத்தி இருக்காரு தயாரிப்பாலர்கள்ள ஒருவரும் இயக்குனருமான ரிட்லே ஸ்காட் 

விஞ்ஞானிகளின் பல யூகங்கள  இந்த படத்துல காட்சி படுத்தி இருக்கிறது மிகவும் அற்புதான ஒரு விஷயம் . அறிவியல் ரொம்ப முன்னேறின இந்த பூமிய அதிகமா காட்டாமா உடனடியா கதைகளம் போய் சேர்றது வீண் குழப்பங்கள தவிர்க்குது . வேற்றுகிரக நிலப்பரப்பு... விண்கலம் .. கவச உடைன்னு எல்லாமே அட்டகாசம் . .!  



பூமிய அழிக்க கிளம்பினவங்கள தடுத்து.. அவங்க எங்க இருந்து வந்தாங்கன்னு தேடலோட முடியுது 'ப்ரோமேதியஸ்'

நன்றி.


Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?