கோலம் . . .
பெண்ணை பெண் அலங்கரிக்கிறாள் . . தன்னை தானே அழகுபடுத்திக்கொள்வது போல . .
கோலமிடுதல் பெண்மைக்கு அழகு பெண் குழந்தை கோலமிடுவதை பார்ப்பது கொள்ளை அழகு.தரையில் மட்டுமல்ல தன் முகத்திலும் சாயமிட்டுகொல்வார்கள்.
கோலமிடும் குழந்தையின் கைகளை அள்ளி கன்னங்களோடு பதித்துக்கொள்ள ஆசை . . நானும் அழகாகிவிட மாட்டேனா என்று
வண்ண கனவை கோலமிடும் இக்குழந்தையின் பிஞ்சு கரங்களில் எப்படி சாத்தியமானது இந்த மாயாஜாலம்..??
Comments
Post a Comment