அனுபவப்பகிர்வு
http://rightmantra.com/ தளத்தில் 'எங்கே செல்லும் இந்த பாதை?' என்கிற தலைப்பில் http://rightmantra.com/?p=13603 இந்த கட்டுரையை வாசித்துகொண்டிருந்தேன் .
அதில் ...
பாராட்டுக்களுக்கும் அங்கீகாரத்துக்கும் சினிமா சாங்க்ஸ் ரொம்ப முக்கியம் அப்படிங்கிற IMPRESSION உங்கள் குழந்தைகளுக்கு வரவேகூடாது!” இப்படி ஒரு பத்தி வருகிறது..
ஒரு விமர்சகன் மற்றவர்களுக்கு அறிவூட்ட வேண்டும் ( a criticist must educate others) அன்பதன் அடிப்படையில் இதோ ஓர் அனுபவ பகிர்வு.
கடந்த ஆகஸ்ட் மாதம் நான் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன் அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஒரு சிறு சப்தத்திலும் சினிமா எட்டிகூட பார்க்கவில்லை.
சர்வதேச கலாசாரங்களின் இசை மற்றும் நடன வடிவமைப்பை மேடையில் அரங்கேற்றியிருன்தனர்.
ஒவ்வொரு கலாசாரத்தின் இசைவடிவத்தையும் இதுபோல ஒரு ஸ்க்ரிப்டில் பொருத்தி அதை அழகியல் ஆக்குவதென்பது சாதாரண விஷயமா? அதை மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து மிக நேர்த்தியாக நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். இத்தனை பெரிய நிகழ்வு ஆனால் ஒரு நொடிகூட சினிமாவின் சத்தம் கேட்கவில்லை. எவ்வளவு பெரிய பாராட்டுக்குரிய விஷயம் இது. :)
இந்த அனுபவப்பகிர்வு என் நட்புவளையதுள் இருக்கும் ஆசிரியர் பெருமக்கள் கண்களில் படவேண்டும் என ஆசைப்படுகிறேன் காரணம். குழந்தைகள் நிறைய கற்றுகொள்வது உங்களிடம் தான். பள்ளி ஆண்டுவிழா/நடன போட்டிகள் போன்ற நிகழ்வுகளுக்கு தயார் ஆகும்போது ஆசிரியர்களே தயவு செய்து சினிமா சப்தங்களை தவிர்க்கவும்.
வாய்ப்புக்கு நன்றி : Rightmantra Sundar
அன்புடன்
வெ.கி.ஜெகதீஷ்
11/09/2014

Comments
Post a Comment