யூகமும் - உண்மையும் (உலக சினிமா)
உலக திரைப்படங்கள் பாக்குறது என் எண்ணற்ற கனவுகள்ள ஒன்னு , இந்த முறை நான் பாக்கபோற படங்கள் பத்தின என் என்ன ஓட்டங்கள இப்போ பாக்கலாம்... டிரெயிலர் பாத்து ஒரு உலக படத்த எப்படில்லாம் அணுகலாம்...
மொதல்ல Buried
இந்த படத்தோட டிரெயிலர் பாத்தீங்கன்னா எதுமே இல்லாமா ஒரு பிளான்க் ஸ்கீரீன் அதுல திகில் நிறைந்த ஒரு ஆளோட மூச்சிரைக்குற சத்தம் கேக்குது, அநேகமா அவர யாராவது தொரதுராங்கன்னு நினைக்குறேன் , அடர்த்தியான இருள், டிரெயிலர் முழுக்க ஒரே கதாபாத்திரம் , மெல்லிய மௌனம், திகில் நிறைந்த நிசப்தம், எமேர்ஜன்சி கால்ல நீங்க எங்க இருக்கீங்கன்னு அந்த கதாபாத்திரத்துக்கு கேக்க அவருக்கு எதுமே தெரியல... திரைல எதுமே இல்ல ஆனா இதுல ஏதோ ஒரு ஆழமான ஈரப்ப உணர்ந்தேன் .
இப்போதைக்கு டிரெயிலர்
படம் பாத்துட்டு இன்னும் எழுதுறேன் .
-------
அடுத்தது Forrest Gump
இதை தான் படிக்கணும், இந்த வேலைக்குதான் போகணும் அப்படின்னு இல்லாம, வாழ்கை சம்பவங்களையே கத்துக்குறத இந்த படம் காட்டும் , வெகுளித்தனமான ஒரு மனிதன் இந்த உலகத்துல, கத்துகுடுக்குறதும் கத்துக்குறதும் என்னென்ன ??
இப்போ டிரெயிலர்
அடுத்த பதிவுல இன்னும் நிறையா...
----------
மூனாவதா Hotel Rwanda
டைட்டில்லையே புரியுது இது ஒரு ஹோட்டலும் அதுல நடக்குற சம்பவங்களும் வர்ற கதைன்னு... ஆனா இது நிஜமாவே நடந்த ஒரு உண்மை சம்பவம் . டிரெயிலர் பயங்கர வேகமா போகுது ஆனா படம் மெதுவாதான் போகும்ன்னு நினைக்குறேன் .
இதோ டிரெயிலர்
அடுத்த பதிவுல இன்னும் நிறையா
-------
இப்போ நாம பாக்கபோறது Into The Wild
அட்வெஞ்சர்கள விரும்புற ஒரு இளைஞன் , தன்னையும் இயற்கையையும் பின்னி பினைசுக்குறான்... இயற்கையோட பல முகங்களா பாத்து பல விசயங்கள கத்துக்குறான்...
இதோ டிரெயிலர்
-------------
அடுத்த பதிவுல ஒரு சிறு ஆச்சரியத்தோட உங்கள சந்திக்கிறேன்
நன்றி...

Comments
Post a Comment