ஸ்பிலிட் பர்சனாலிட்டி
சந்திரமுகி-அந்நியன்-முப்பொழுதும் உன் கற்பனைகள்
மேற்கூறிய இந்த மூன்று படங்கள்தான் தமிழில் நான் கண்ட உளவியல் படங்கள்
'டேய் டேய் நிறுத்து என்ன விமர்சனமா '
'கிட்டத்தட்ட அப்படிதாங்க..
'ஹ்ம்ம்... நீ எழுத கூடாது'
'ஏன் ஏன் ஏன் '
'ஏன்னா எழுத்தாளன் இல்ல நீ'
'அப்பறம்...'
'அது உன் ஆழ்மனசு ஆசை அவ்வளவே'
'ஏய்...'
'சொல்லுடா ரமணா விஜயகாந்த்க்கு டூப் போட்டவனே'
'ங்கே...'
'அஞ்சு, அஞ்சு பைசா, அஞ்சு பேர் , அஞ்சு கோடின்னு பெனாத்த்துனவன் தானே நீ..'
'நேக்கு நீங்க பேசுறது எதுமே புரியலையே'
'ஆடுனா புரியுமா'
'எனக்காக வாரம் முழுசும் அவ காத்திருப்பா '
'எங்க...'
'பெங்களூர்ல...'
'அப்போ அந்த நாட்டியக்காரி...'
'ஹஹஹஹா... ஹாஹாஹா.. லகலகலக...'
'டேய்....'
'என்ன பயந்துட்டியா...'
'யார் நீ...'
'கிறுக்கன் டா.'
(படிச்சு எதுனா புரிஞ்சா , என்ன புரிஞ்சுதுன்னு கமென்ட் பண்ணுங்க )

சத்தியமா ஒன்னும் புரியல.....
ReplyDelete